லண்டனில் ஷெல் நிறுவன சி.இ.ஓ-ஐ அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்கள்.. குண்டுகட்டாக வெளியேற்றிய பாதுகாவலர்கள்! May 24, 2023 2215 லண்டனில், ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியை அடிக்க பாய்ந்த சூழலியல் ஆர்வலர்களை பாதுகாவலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றினர். எரிசக்தி நிறுவனங்களின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தின்போது திடீரெ...